அன்பார்ந்த சுடாக்கோம் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு வணக்கம்!
சென்ற வருட (2024) தமிழ்ச் சங்க உறுப்பினர் நிலையை புதுப்பித்து கொள்ள அல்லது இந்த வருடம் (2025) புதிய உறுப்பினராக இணைத்து கொள்ள இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்.
சுடாக்கோம் நகராட்சியிடம் இருந்து கூடுதல் நன்மைகளைப் பெற அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களும் தேவை. நகராட்சியின் சட்டங்களின் படிச் சங்க உறுப்பினர்களின் முழுமையான விபரங்கள் முக்கியமாகக் குழந்தைகள் விபரங்கள் இருந்தால் மட்டுமே விழா அரங்குகள், தமிழ் வகுப்பு அறைகள் முன்பதிவு செய்ய இயலும். ஆகையால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் விவரங்களையும் தயவுசெய்து உள்ளிடவும்.குறிப்பாக விவரங்களை ஆங்கிலத்தில் உள்ளிடவும் (சுடாக்கோம் நகராட்சிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்).
ஒரு குடும்பத்திற்கு (2 முதல் 6 நபர்கள்) உறுப்பினர் பதிவுக் கட்டணம்: 100 sek.தனி நபர் கட்டணம்: 50 sek. கல்லூரி மாணவர்கள்: 25 sek.Bankgiro: 488-2312, IBAN: SE8250000000053851063252. இந்த படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன் கட்டணத்தை செலுத்தவும். கட்டணம் அனுப்பும் பொழுது தயவுசெய்து உங்களுடைய பழைய உறுப்பினர் எண்ணை (பழைய உறுப்பினராக இருந்தால்) அல்லது மின்னஞ்சல் முகவரியையும் 2025 ஆண்டையும் (புதிய உறுப்பினராக இருந்தால்) OCR அல்லது தகவல் பெட்டியில் உள்ளிடவும். எ.கா: STS24M876 அல்லது your-email@gmail.com-2025.
தயவு செய்து உறுப்பினர் கட்டணத்தை மற்ற நிகழ்ச்சி கட்டணத்துடன் சேர்த்து அனுப்ப வேண்டாம். நாங்கள் அதை சரிபார்க்க அதிக நேரம் எடுக்கும். ஆகவே உறுப்பினர் கட்டணத்தை தனியாக அனுப்பவும்.
உறுப்பினர் புதுப்பித்தல் தொடர்பாகவோ / உறுப்பினர் கட்டணம் பற்றியோ அல்லது வேறு ஏதாவது ஐயங்கள் இருப்பின் +46 769622222 என்ற புலன (whatsapp) எண்ணிற்குத் தொடர்பு கொள்ளவும்.
English:Stockholm Municipality requires all family members’ details, particularly children’s details, in order to provide more benefits (to book community hall and classroom for Tamil class, etc.,). Kindly enter all your family members’ details including children. Particularly please fill it in English as it needs to be submitted to Stockholm Municipality. The registration fee for a family (2 to 6 people): 100 sek. Registration fee for individual person: 50 sek. For College studens: 25 sek. Bankgiro: 488-2312. IBAN:SE8250000000053851063252. Please transfer amount before you start filling this form and while transferring the amount PLEASE enter your email address followed by the year 2025 in the OCR or message box. Eg: your-email@gmail.com-2025.
PLEASE DO NOT CLUB THE MEMBERSHIP PAYMENT WITH EVENT FEES. It will take more time for us to verify your payment as we do it manually.