தமிழ் மக்களுக்கு வணக்கம் !!!

வருகிற ஆடி மாதம் 28 ஆம் தேதி (13-Aug-2022), சுடாக்கோம் தமிழ் சங்கம் கோடை விழாவை நடத்த முடிவு செய்துள்ளது. விழாவில் சிறுவர் மற்றும் பெரியவரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். அனுமதி இலவசம். விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிரோம்.

தொடர்புக்கு:
மின்னஞ்சல் : events@stockholmtamilsangam.se
அலைபேசி/வாட்ஸ்ஆப் : +46 72 776 3473 / +9199942 42936
சந்தேகங்களுக்கு : திருநாவுக்கரசு.க

நிகழ்ச்சி நாள் : 13-08-2022
நிகழ்ச்சி நேரம் : மதியம் 14:00 மணி முதல் 19:00 மணி வரை
இடம்: Enskede IP, Enskedevägen, 122 63 Enskede (Green Line)

உங்களுடைய விரைவான முன்பதிவு எங்கள் திட்டமிடுதலுக்கு உதவியாக இருக்கும்.

For Registration Click here

நன்றி,
சுடாக்கோம் தமிழ் சங்கம்