தமிழ்ச் சங்க விழா 2022!


அனைவருக்கும் வணக்கம் !!!

தமிழ்ச் சங்கத்தின் விழாவை இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடத்துவதிலும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதிலும் சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.

சங்க உறுப்பினர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம்.

Place : Brommasalen, Alviks Kulturhus, Gustavslundsvägen 168A, 167 51 Bromma
Date : 26-Mar-2022 Saturday
Time : 11:00 AM CET to 18:00 PM CET

உங்களுடைய விரைவான முன்பதிவு எங்கள் திட்டமிடுதலுக்கு உதவியாக இருக்கும்.

For Registration Click here

நன்றி,
சுடாக்கோம் தமிழ்ச் சங்கம்.