

சுவீடனில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு குழுமம் இருந்தால், நட்பு பாராட்டலாம், தமிழர் பண்பாட்டு விழாக்கள் எடுக்கலாம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவிடலாம், சிறுவர்களுக்கு தமிழ் மீது ஈடுபாடு எற்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாக 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாளில் ஸ்டாக்ஹோம் தமிழ்ச் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கம் சுவீடனில் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழ் விழாக்கள் ஏற்பாடு செய்து, அதன் மூலம் அவ்விழாக்களின் நோக்கம் மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் அமைப்பாக இருக்கும்.
மேலும் தெரிந்துகொள்ளஅனைவருக்கும் வணக்கம், சுடாக்கோம் தமிழ்ச்சங்க விழாவில் உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும்
04 FEB, 2023
தமிழ் மக்களுக்கு வணக்கம் !!! வருகிற ஆடி மாதம் 28 ஆம் தேதி (13-Aug-2022), சுடாக்கோம் தமிழ் சங்கம்
13 AUGUST, 2022
அனைவருக்கும் வணக்கம் !!! தமிழ்ச் சங்கத்தின் விழாவை இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடத்துவதிலும்
22 March, 2022